If it was Ganesh in VTV, it is Sathish in Simbu - Gautham's latest


Simbu's Vinnaithaandi Varuvaaya, directed by Gautham Menon was a much-loved romance when it released 4 years back and the movie still carries big appeal among the youngsters. An actor who shared the screen space with Simbu in VTV made such a big impression in the movie that the movie's name has stuck on to him ever since. We are talking about VTV Ganesh. 

In Simbu - Gautham's upcoming movie, dancer-actor Sathish (earlier seen in Unnale Unnale and Thalaivaa) is similarly expected to make a big mark. He will be seen in a substantial and pivotal role in the movie. In addition to acting in the movie, Sathish would also be choreographing all the songs in the movie, composed by A.R.Rahman.
Sathish is growing to be a noted choreographer in the industry and he is working in Simbu's Vaalu too.
Source : BEHINDWOODS

அம்மா மிரட்டியதால் சிம்புவை கைவிட்டார் ஹன்சிகா

 
சிம்பு-ஹன்சிகா காதல் முறிந்துவிட்டது. இவர்கள் காதலை பிரித்தது யார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சிம்புவும் நயன்தாராவும் காதலை முறித்துக்கொண்ட பிறகு நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தார். அந்த காதலும் முறிந்தது. இந்நிலையில் மாஜி காதலர்கள் சிம்பும், நயன்தாராவும் ‘இது நம்ம ஆளு‘ படம் மூலம் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். அப்போது இருவருமே ‘நண்பர்களாகிவிட்டோம் என்றனர். இதற்கிடையில் ‘வாலு படத்தில் நடித்தபோது சிம்பு, ஹன்சிகாவுக்கு இடையே காதல் மலர்ந் தது. இதை இருவருமே தங்களது இணைய தள பக்கத்தில் அறிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த காதல் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஹன்சிகாவை சந்தித்த சில சீனியர் ஹீரோயின்கள், சிம்புவை காதலிக்காதே என்று அட்வைஸ் தந்தனர். அதை அவர் காதில் வாங்கவில்லை. ஆனால் ஹன்சிகாவுக்கு வந்த பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதை கண்ட அவரது அம்மா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார். அதையும் மீறி ஹன்சிகா சிம்புவை காதலித்து வந்தார். கடந்த மாதம் சிம்புக்கு பிறந்த நாள். அப்போது நேரில் சென்று அவருக்கு வாழ்த்து கூறினார். இந்த சம்பவம் பற்றி அறிந்த ஹன்சிகாவின் அம்மா கோபம் அடைந்தார். ‘இனி சிம்புவை காதலிக்க கூடாது. அப்படி செய்தால் நான் உன்னைவிட்டு விலகிவிடுவேன்‘ என்று ஹன்சிகாவை மிரட்டியதாக தெரிகிறது. அத்துடன் ஹன்சிகாவை கண்காணிக்க தொடங்கினார். ஷூட்டிங் முடிந்ததும் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று கண்டிஷன்போட்டு அவரை வீட்டிலேயே சிறை வைப்பதுபோல் காவல் காக்க தொடங்கினார். ஹன்சிகாவுக்கு துணையாக அவரது தாய் மட்டுமே இருக்கிறார். எனவே அவரை பிரிய ஹன்சிகாவின் மனம் இடம் தரவில்லை. இதையடுத்தே சிம்புவை பிரிய ஹன்சிகா முடிவு செய்தார். 

இதையறிந்த சிம்புவும் தன்னால் ஹன்சிகாவுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதால் அவரை மறக்க முடிவு செய்தார். இதையடுத்து, ‘ஹன்சிகாவுடனான என்னோட உறவு இத்துடன் முறிந்துவிட்டது. இருவரும் பேசியே இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இதற்குமேல் எதுவும் கூற விரும்பவில்லை‘ என்று சிம்பு வெளிப்படையாக நேற்று தெரிவித்தார். ஹன்சிகாவும் சிம்புவை பிரிந்துவிட்டதாக வெளிப்படையாக கூறி இருக்கிறார். ‘நயன்தாராவுடன் சிம்பு மீண்டும் இணைந்து நடிப்பதுதான் ஹன்சிகாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதா? என்று ஹன்சிகா தரப்பில் கேட்டபோது அதற்கு பதில் தர மறுத்துவிட்டனர்.

PUBLISHED IN TAMIL MURASU DAILY EVENING NEWS PAPER DATED 27-FEBRUARY-2014

It's official - Simbu breaks up with Hansika


STR (aka) Silambarasan in his latest statement to the media today, declared that he has severed his relationship with actress Hansika.

"I had gone through enough in this relationship, and after much thought invested into this, I hereby declare that I am single now, and I have nothing to do whatsoever with Hansika, and it is all the story of the past. I don't regret the past nor am I in a mood to discuss over the facts which had forced me to this decision.

This announcement is also made only to give clarity to my friends, associates and my fans over my status. As of now, I am concentrating on my career and needless to say I am happy and relieved too !!!"

Vinnaithandi Varuvaaya 4th Anniversary


Vinnaithandi Varuvaaya is a evergreen romantic film with 'Young Super Star' STR and Trisha in the lead directed by Gautham Vasudev Menon.This film was a blockbuster and was the biggest hit in STR's career.With A.R.Rehman's work, the music album broke records in sale.The story moves around Karthik and Jessie which resembles real life characters.In the list of Idhayam,Alai payuthey,Minnale,VTV is a best feelgood love story in the history of tamilcinema.

Its the 4th year anniversary of "Vinnaithandi Varuvaaya" The movie's page in facebook has crossed 5 lakh plus fans which tends to be one of the biggest fan pages of STR.It has been 4 years since the movie released and the youth is still celebrating the love!
Vinnaithandi Varuvaaya is a evergreen romantic film with 'Young Super Star' STR and Trisha in the lead directed by Gautham Vasudev Menon.This film was a blockbuster and was the biggest hit in STR's career.With A.R.Rehman's work, the music album broke records in sale.The story moves around Karthik and Jessie which resembles real life characters.In the list of Idhayam,Alai payuthey,Minnale,VTV is a best feelgood love story in the history of tamilcinema. 

Its the 4th year anniversary of "Vinnaithandi Varuvaaya" The movie's page in facebook has crossed 5 lakh plus fans which tends to be one of the biggest fan pages of STR.It has been 4 years since the movie released and the youth is still celebrating the love! - See more at: http://youngthala.blogspot.in/#sthash.JPLAlkno.dpuf

Thala Padam Paathutu Irukaravanda - roars Simbu


Young Superstar' Simbu is gearing up for the release of Vaalu, his long pending youthful entertainer co-starring Santhanam, Hansika and directed by first timer Vijay Chander. The director in a recent interview assured fans that the movie would make it to screens on May 1, which happens to be Ajith's birthday. This is what the director had to say

"Simbu comes as an Ajith fan in the movie and he is called 'Sharp'. There are a lot of entertaining dialogues about Ajith. When a character asks Simbu "Dei unakkellam fight varuma? (Dude can you fight?) Simbu would aggressively retort "Thala Padam Paathutu Irukaravanda" (I am a guy who thrives on Thala films). Simbu wishes to release Vaalu on May 1 and since I am also an Ajith fan, both of us are working in this regard to release the movie on Thala Day"

Source : BEHINDWOODS

Simbu uses both Ajith and Vijay for Vaalu


 As reported earlier, the team of Simbu's Vaalu, led by director Vijay Chander are busy wrapping up the pending portions of this long-delayed movie this month, with an eye on releasing the movie in May. The film's music was supposed to release on 14th February but instead a video teaser of the song 'Love Endravan' was released, and the response has been fabulous thanks to the teaser's concept.

Yesterday (16th February), an interesting scene from Vaalu was canned near the Accord Hotel in T.Nagar, Chennai at night. The scene involved Simbu riding a bike with Santhanam on the pillion. Simbu was seen wearing an Ajith mask while Santhanam was sporting a Vijay mask. One wonders what the idea of this scene is, but it sure is an interesting way of attracting the audience's attention more towards Vaalu. This particular scene will surely be watched out for, when the movie releases.

Source : Behindwoods

நயன்தாரா தோழி : ஹன்சிகாதான் என் காதலி– சிம்பு பேட்டி

சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். தற்போது அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் வந்துள்ளன. ஏற்கனவே காதலித்த நயன்தாராவை தனது புதுப்படத்தில் ஜோடியாக சிம்பு சேர்த்துள்ளதால் ஹன்சிகா மனம் உடைந்து பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்த செய்திகளுக்கு சிம்பு பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:– நயன்தாரா என் ஜோடியாக நடிக்க டைரக்டர் பாண்டி ராஜ்தான் தேர்வு செய்தார். இது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை என்கின்றனர். எனக்கும், ஹன்சிகாவுக்குமான தொடர்பில் நயன்தாராவுக்கு எந்த ரோலும் இல்லை. ஹன்சிகா மற்ற ஹீரோக்களுடன் நடிப்பதை நான் தப்பு என்று சொல்வது இல்லை. அதுபோல்தான் நயன்தாராவுடன் நடிப்பதை ஹன்சிகா பார்க்கிறார். எங்களுக்கு எதிராக வரும் செய்திகள் கற்பனையானவை. ஹன்சிகாதான் என் காதலி. நயன்தாரா தோழிதான்.

 

ஹன்சிகாவின் அம்மாவுக்கு எங்கள் காதல் பிடிக்கவில்லை என்று செய்தி பரப்புகின்றனர். பிடிக்காமல் இருந்து இருந்தால் நாங்கள் எப்படி அடிக்கடி சந்தித்து பேச முடியும்.

எனக்கும் ஹன்சிகாவுக்கும் ஒருவரையொருவர் பிடித்து இருக்கிறது. எனவே நன்றாக இருக்கிறோம். காதல் தோல்வியான பிறகு நயன்தாராவுடன் எப்படி நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். பழைய டீச்சரை பார்த்தால் ஒரு பரவசமும் சந்தோஷமும் வரும். அதுபோல் முன்னாள் காதலன் காதலிக்காக நிறைய விஷயங்கள் பண்ணி இருப்பார்கள். அதற்கான மரியாதையை கொடுக்க வேண்டும். நயன்தாராவை பற்றிய நல்ல விஷயங்களை மட்டுமே நினைத்து பார்க்கிறேன். இவ்வாறு சிம்பு கூறினார்.

Source : Maalaimalar

Ajith is the next Superstar: Simbu



The camaraderie shared between Simbu and Ajith is not new. But this time, Simbu has gone a step ahead by comparing Ajith with Superstar Rajinikanth. In a recent interview to an online portal, Simbu said, "I am big fan of Rajinikanth and used to watch all his films. But if there is someone else from the industry who has taken over his position, it has to be Ajith. Whether is it films or personal life - Ajith is truly a star," says Simbu, adding that he sees himself in Ajith. Meanwehile, the actor is elated about the response he has received for Love Endravan song video teaser from his upcoming release Vaalu. The song has crossed more than 1 lakh plus views on a video-sharing website

Source : Times Of India

Source : Times Of India

“நயன்தாரா என் தோழி..ஹன்சிகா என் காதலி!”

“நயன்தாரா என் தோழி... ஹன்சிகா என் காதலி!” கௌதம் மேனனுடன் இரண் டாவது படம், 'முன்னாள் காதலி’ நயன்தாராவுடன் ரீ-யூனியன், தனுஷ§டன் நட்பு, தங்கை இலக்கியா திருமணம்... சிம்புவுடன் பேச எவ்வளவு விஷயங்கள் சேர்ந்துவிடுகின்றன. 'ஆன் த ரெக்கார்டு’ பளிச்சென்று பேசினார் சிம்பு!

''கௌதம் மேனன் படம் என்ன 'விண்ணைத் தாண்டி வருவாயா’ இரண்டாம் பாகமா?''

''இல்லை. இது 'வி.டி.வி.’ மாதிரி இருக்காது. ஆக்ஷன் படம். ஆனா, 'வி.டி.வி.’ ஃபீல்ல பிரமாதமான காதல் ஒண்ணும் இருக்கும். கௌதமோட திரும்ப வேலை பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிறைய படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். ஆனாலும், பெரிய கேப் விழுந்திருச்சு. அதனால் விறுவிறுனு வேலையை முடிச்சு 'வாலு’ ரிலீஸ் பண்ணப்போறோம். கேமராவுக்குப் பின்னாடியும் ஹன்சிகாவோட கெமிஸ்ட்ரி செட் ஆன பிறகு நடிச்ச படம். பார்த்துட்டுச் சொல்லுங்க!'' ''

'இது நம்ம ஆளு’ படத்துக்கு ஹீரோயின் நயன்தாரா... யாரோட சாய்ஸ்?''

''என்ன சந்தேகம்?


இந்த கட்டுரையை முழுமையாக படிக்க நாளை காலை 10 மணி வரை காத்திருக்கவும்



Published In Anandha Vikatan Weekly Tamil Magazine Dated 19-February-2014