STR dons many hats for Inga Enna Solludhu

           IES team has come back to Chennai to shoot the final segment with Santhanam

Actor STR who was shooting in London for one of his best friends, VTV Ganesh’s film, Inga Enna Solluthu, has now returned to Chennai to resume the schedule here. The film, which is being touted to be a comedy, has actors Ganesh, Santhanam and Meera Jasmine in lead roles, with STR making a special appearance. Actors Pandiarajan and Swarnamalya will also have important roles. According to Ganesh, “The London schedule was, by far, the best one. We shot a beautiful song, which was written, composed and sung by STR himself. We have canned some crucial scenes between STR and Meera Jasmine in some amazing and hitherto unseen locales in London. I am completely excited with the outcome. We have already shot some scenes in Singapore, and are heading towards the final segment with Santhanam in Chennai.“


Published In DECCAN CHRONICLE Daily English News Paper Dated 30-JULY-2013

Vaalu to commence shooting


Simbu - Hansika starrer Vaalu has commenced its shooting back again. The movie was on hibernate mode for a while owing to the actors commitment in International album and VTV Ganesh's movie "Inga Enna Solludhu" in London. Now that the rest of the star cast have joined the shoot of Vaalu, the movie is now rolling.

Vijay Chander debuts in Kollywood with this movie and the audio for this movie will reach the stands very shortly as stated by Simbu himself. The spiced up factor of this movie is that the lead pair Simbu - Hansika has recently acknowledged their puppy love to the media and friends, so how much of their chemistry will work is to wait and watch. For a Deepavali release, it is naughty day indeed.

Source : Indiaglitz

Adityaa shoots for last schedule of Simbu-starrer Vaalu

Kannada actor and Filmfare nominee for Best Actor Adityaa spent the last week in Chennai to complete the last schedule of his Tamil debut Vaalu. The actor debuts as a villain in this Simbu-starrer. 

"The team is back on track, as we are currently shooting for the climax in Chennai," says Adityaa. The actor also let us in on indulging in some soul food while shooting in Chennai. "Rice, rasam and ghee... it makes one comfortable no matter where you are," says the actor.

                                                                             Source : TIMES OF INDIA

STR Speaks About Love, Spirituality & Politics


PART 1 PART 2 PART 3 PART 4 PART 5

 THANKS  : THANTHI TV

STR - Hansika To Follow Ajith-Shalin


STR aka Simbu and Hansika Motwani, has been admitted recently about their relationship in Twitter. The latest news about them is that they would lead their love life like none other than celebrity couple, Ajith Kumar and Shalini. In an interview to regional portal, Simbu said, “With my parents permission, I will marry Hansika and we both will lead a happy life like Ajith Kumar and Shalini.”
 
They both clarified their relationship on Twitter on July 20. Hansika tweeted, “Been hearing to many rumours about my life personal life, so jus wana clear. yes! I'm seeing Str :) hence I wouldn't like to talk about my personal life,” 
 
Confirming the news, Simbu tweeted, "Yes, I'm with Hansika and right now she is doing really good and marriage will be decided by our family. (I) hope you will respect our privacy." 
The gossip started on the sets of Vaalu, where the duo developed the fondness for each other. Hansika signing back-to-back movies with Simbu made the gossips to grew stronger. 

Dhanush says Hansika is right about Simbu


K-Town has always and still is talking about rivalry of Dhanush and Simbu. But, both of the laugh about it, it seems. “What rivalry could we both possibly have? We both are actors, but our approaches and destinations are entirely different. Competitors must be alike. We, in no way are alike. ,” opened up Dhanush, in a recent interview.

“It’s a funny place we are working in. So many people say so many things. At one point, you fall for their lie,” adds Dhanush. The Maryan actor does agree that he had a minor misunderstanding with Simbu, but he supposedly clarified it when they met recently. Dhanush explains, “We both understood that the misunderstanding was primarily because of our lack of interactions in the past. So we spoke and understood that all the misunderstandings were based on lies we were forced to believe.”

About the dialogue in Vaalu, “Oru sila pasangala paakka paakka dhaan pidikkum. Aana, unna maari pasangala paatha odane pidikkum”, Dhanush fully agrees with it. “Simbu is a very handsome man and I agree with Hansika. Ladies can fall in love with him at the first sight, as she says. But, with me it takes some time,” he laughs.




ADVANCE HAPPY B'DAY DHANUSH - TEAM STR

Natpudan Apsara (Talk Show Promo)






STR & Priya Anand in the Talk show titled Natpudan Apsara on Thanthi Tv at 8pm[IST] (Repeat : Sunday at 10pm)

Simbu's Promise To Parents

                                             பெற்றோருக்கு சிம்புவின் வாக்குறுதி!

சினிமா உலகில் நடிகர்-நடிகைகள் காதலித்து கல்யாணம் செய்து கொள்வதும், பின்னர் ஓரிரு வருடங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெறுவதும் பரவலாக நடந்து வருகிற விசயமே. அதேசமயம், அஜீத்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா உள்ளிட்ட சில நட்சத்திர ஜோடிகள் சிறப்பாக வாழ்ந்தும் வருகிறார்கள்.


அந்த வகையில், இப்போது ஹன்சிகாவை காதலிப்பதாக அறிவித்திருக்கிறார் சிம்பு. ஆனால், இந்த காதல் சம்பந்தமாக பெற்றோரிடம் சம்மதம் வாங்க ஆறு மாதமாக போராடி வந்தாராம். ஏற்கனவே அவர் காதலில் தோல்வியடைந்தவர் என்பதால், மீண்டும் ஒரு நடிகையின் பெயரை சொன்னபோது பெற்றோர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.

ஆனால், ‘‘உண்மையான காதலாக இருந்தால் உயிரை கொடுத்தாவது சேர்த்து வைக்கிறவன்தான் இந்த ஜெயின் ஜெயபால்‘‘ என்று சினிமாவில் சொடக் போட்டு டயலாக் பேசிய டி.ஆர்., சிம்பு-ஹன்சிகாவுக்கிடையே உண்மையான காதல் இருந்ததை கண்டறிந்தபோது அதற்கு பச்சைக்கொடி காண்பித்தாராம். அதனால்தான் அவர்கள் இந்த தகவலை வெளியிடும் முன்பே, சிம்பு, ஹன்சிகாவை காதலித்தாலும் சேர்த்து வைப்பேன் என்று ஒரு பேட்டியில் முன்மொழிந்திருந்தார் டி.ராஜேந்தர்

ஆக, இப்போது சிம்பு-ஹன்சிகா இருவருமே காதலை உலகறிய தெரிவித்து விட்டனர். இந்த நேரத்தில், பெற்றோருக்கு இன்னொரு வாக்குறுதியும் அளித்துள்ளாராம் சிம்பு. அதாவது, ‘‘தல அஜீத்தின் தீவிர ரசிகனான நான், அவரும், ஷாலினியும் வாழ்வது போல், ஹன்சிகாவுடன் நானும் மற்றவர்கள் பொறாமைப்படுகிற அளவுக்கு வாழ்ந்து காட்டுவேன்’’ என்று கூறியிருக்கிறாராம். ஹன்சிகாவும் இதற்கு வழிமொழிந்துள்ளாராம்

Source : Dinamalar

''நாங்கள் காதலிப்பது உண்மை" சிம்பு - ஹன்சிகா திடீர் அறிவிப்பு : DAILYTHANTHI


‘பெற்றோர்கள் சம்மதத்துடன் நடிகை ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்வேன்’’ என்று நடிகர் சிலம்பரசன் கூறினார்.

                                                                     காதல்

சிலம்பரசனும், ஹன்சிகாவும் ‘வாலு,’ ‘வேட்டை மன்னன்’ ஆகிய 2 படங்களில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இரண்டு பேரும் நெருக்கமாக பழகி வருவதாகவும் பேசப்பட்டது. ஹன்சிகா வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும்போதும் சரி, சென்னையில் இருந்து வெளியூருக்கு போகும்போதும் சரி, விமான நிலையத்தில் வரவேற்பதும், வழியனுப்புவதும் சிலம்பரசன்தான்.

இவர்களின் காதல் விவகாரம் இரண்டு பேரின் பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. சிலம்பரசனின் தந்தை டைரக்டர் டி.ராஜேந்தர், மகனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார். ‘‘ஹன்சிகாவை என் மகன் சிலம்பரசன் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதை எதிர்க்க மாட்டேன்’’ என்று அவர் கூறினார்.

                                                                   நட்பாக...

 இந்த நிலையில் ஹன்சிகா, ஐதராபாத்தில் திடீர் பேட்டி அளித்தார். அதில், ‘‘சிலம்பரசனை நான் காதலிக்கவில்லை. நாங்கள் இருவரும் நட்பாகத்தான் பழகி வருகிறோம்’’ என்று அவர் கூறியிருந்தார். நடிகர்–நடிகைகள் முதலில் தங்கள் காதல் மற்றும் திருமண செய்திகளை மறைப்பதும், பின்னர் வேறு ஒரு காரணத்துக்காகவே மறைத்தேன் என்று சொல்வதும் சகஜம்தான். இதற்கு பல நட்சத்திர ஜோடிகளை உதாரணமாக கூறலாம்.

ஹன்சிகாவின் பேட்டி, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

                                                      சிலம்பரசன் பேட்டி

இதைத்தொடர்ந்து சிலம்பரசன் இன்று காலை லண்டனில் இருந்து தொலைபேசி மூலம் ‘தினத்தந்தி’ நிருபருடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– ‘‘நானும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் மிக தீவிரமாக காதலித்து வருகிறோம். உயிருக்கு உயிராக பழகி வருகிறோம். நான், ஹன்சிகாவுடன்தான் இருக்கிறேன். என்னுடன், ஹன்சிகாதான் இருக்கிறார். நாங்கள் பிரிந்து விட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.

                                                       திருமணம் உறுதி

என் பெற்றோர்கள் சம்மதத்துடன், நான் ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்வேன். எங்கள் இருவருக்கும் திருமணம் நடப்பது உறுதி. அடுத்த ஆண்டு (2014–ல்) எங்கள் திருமணம் நடக்கும். அஜித்–ஷாலினி எப்படி சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்து காட்டுகிறார்களோ, அதேபோல் நானும், ஹன்சிகாவும் சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்.’’ இவ்வாறு சிலம்பரசன் கூறினார்.
                                                    
                                                      ஹன்சிகா பேட்டி

சிலம்பரசன் பேட்டி பற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:– ‘‘நானும், சிலம்பரசனும் காதலிப்பது உண்மைதான். சில நிர்ப்பந்தங்கள் காரணமாகவே எங்கள் காதலை மறைத்து வந்தேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருப்பதும் உண்மைதான். ஆனால், எங்கள் திருமணம் இப்போதைக்கு இல்லை. சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது இன்னும் இருக்கிறது. அதையெல்லாம் சாதித்து முடித்து விட்டு, சிலம்பரசனை திருமணம் செய்து கொள்வேன்.’’

 மேற்கண்டவாறு ஹன்சிகா கூறினார்.

                  Published In DAILY THANTHI Tamil News Paper Dated 21-JULY-2013

Hansika Confirms Relationship With Simbu On Twitter | NEW INDIAN EXPRESS


It's official: Simbu, Hansika are in love


In the recent past, rumours of Simbu and Hansika dating each other have done many a round. With certain sections of media speculating about their relationship status and some even reporting that the two were not in a relationship, the two actors have now decided to come out in the open and admit that they are indeed seeing each other. Finally putting all hearsay, speculation and guesswork to rest, Simbu tells us, “We are very much together. We are planning to get married, but not anytime soon. She has a great career ahead and I wish her to do well in it. I also have prior commitments that I must fulfil. Both our families are fine with this and they will decide the details of our wedding.”

Hansika also confirms that she’s dating Simbu. She says, “Yes, I’m in love with Simbu. But, we are not engaged nor are we thinking of marriage now. We want to plan our career first and I’m concentrating on my future projects as of now. The decision regarding our wedding will only be made later.” Simbu adds, “I have always been open about my life so far and I thought this would be the right time to talk about it. There’s a lot of speculation about our personal lives and I just want to clear the air.” So, since when have the two been dating? “We were not seeing each other while shooting for Vettai Mannan. Somehow, things fell into place later,” he smiles. 
Published In TIMES OF INDIA Daily English News Paper Dated 21-July-2013

Hansika finally opens up - Deccan Chronicle


A day after Hansika told this newspaper that she and Simbu were not together, it came as a surprise to everyone that the gorgeous actress took to her micro-blog and wrote exactly the opposite to what she had said earlier, “yes I am seeing STR“. No sooner had Hansika started working with Silambarasan in two films, Vettai Mannan and Vaalu, the media started speculating about their relationship, but both were dismissing this as rumour, and main tained that they were only `good friends'. Hansika even tweeted a few months ago that they shared only a professional relationship and if she started seeing someone she would openly inform the media.

Perhaps the time has come now to do this as both seem to have ironed out their differ ences. After all love triumphs over all odds! The Singam II actress has tweeted, “Been hearing too many rumours abt my personal life, so jus wana clear. Yes! I'm seeing Str:) n hen
ce I wouldn't like 2talk abt my personal life“. Simbu on his part re-tweeted -“Yes I'm with Hansika and right now she is doing real ly good and marriage will b decided by our family ... Hope u will respect our privacy.I think some of the media should calm down and stop giving false information Abt my personal life ...“ Sources said that Hansika was shooting in Chennai for Biryani, while Simbu was reportedly in London, shooting for Inga Enna Solludhu, a film in which he is playing a cameo role. Hansika could not be contacted for a comment.
"Been hearing too many rumours abt my personal life, so jus wana clear. Yes! I'm seeing Str:)"
 
Published In DECCAN CHRONICLE Daily English News Paper Dated 21-July-2013


காதலிப்பது உண்மைதான் | Dinakaran


‘நாங்கள் காதலிப்பது உண்மைதான்’ என நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் திடீரென ஒப்புக்கொண்டுள்ளனர்.

‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ படங்களில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து இருவரும் ஜோடியாக டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் வெளியானது. இருவரின் காதல் பற்றி சில வாரங்களாக கோலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஹன்சிகாவை காதலிக்கிறீர்களா?’ என்று சிம்புவிடம் கேட்டபோது, என் ஆத்மா சம்மதித்தால் எதுவும் நடக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஹன்சிகாவிடம்,சிம்புவை காதலிக்கிறீர்களா?’ என்று கேட்டபோது மறுத்துவந்தார். இரண்டு நாட்களுக்கு முன் பேட்டி அளித்தபோதுகூட சிம்புவை காதலிக்கவில்லை’ என்று அவர் பதில் அளித்திருந்தார்.

 இந்நிலையில் ஹன்சிகா நேற்று காலை 6 மணிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவை காதலிப்பதாக கூறியிருக்கிறார். இதையடுத்து கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. டுவிட்டரில் அவர் கூறும்போது, என் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பலவித வதந்திகள் பரவி வருகிறது. அதை நான் சரி செய்ய விரும்புகிறேன். ஆமாம், நான் எஸ்.டி.ஆரை (சிம்பு) காதலிப்பது உண்மைதான். அது எனது தனிப்பட்ட வாழ்க்கை. யாரும் அதுபற்றி பேச வேண்டாம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஹன்சிகாவின் இந்த மெசேஜை சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் எடுத்து போட்டதுடன் அவரும் கருத்து வெளியிட்டிருக்கிறார். ஆமாம், ஹன்சிகாவை காதலிப்பது உண்மைதான். எங்களது இருவீட்டு பெற்றோரும் சந்தித்து பேசி எங்கள் திருமணம் பற்றி முடிவு செய்வார்கள். எங்களது திருமணம் அடுத்த ஆண்டு நடக்கும் என்று கூறி இருக்கி றார். காதலிப்பது உண்மைதான்

                    Published In DINAKARAN Daily English News Paper Dated 21-JULY-2013

Hansika, Simbu confirm relationship



Southern actress Hansika Motwani and Tamil actor Silambarasan aka Simbu have confirmed that they are in a relationship. However, Simbu says any decision related to their marriage will be taken by their respective families. Hanskika had been rubbishing rumours about her link-up with Simbu, but she has finally opened up on micro-blogging site Twitter.

"(I have) been hearing many rumours about my personal life, so just want to clear (the air).Yes, I'm seeing STR (Simbu) and hence I wouldn't like to talk about my personal life," Hansika posted on her Twitter page.

Confirming the news, Simbu posted on Twitter: "Yes, I'm with Hansika and right now she is doing really good and marriage will be decided by our family. (I) hope you will respect our privacy". Ever since the duo started shooting for Tamil films "Vaalu" and "Vettai Mannan", it was reported that they had developed fondness for each other. While Simbu is busy shooting for "Vaalu", Hansika is now busy wrapping up Tamil comedy "Biriyani" and Telugu untitled multi-starrer with Vishnu Manchu.

Source : THE NEW INDIAN EXPRESS

நடிகை ஹன்சிகாவை காதலிப்பது உண்மை: சிம்பு திடீர் அறிவிப்பு - MAALAIMALAR



சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் வாலு மற்றும் வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. சிம்பு அடிக்கடி ஐதராபாத் சென்று ஹன்சிகாவை சந்தித்து காதல் வளர்ப்பதாகவும் செய்திகள் உலவின. இதற்கு இருவரும் பதில் அளிக்காமல் இருந்தனர். இதனால் காதலிப்பது உறுதிதான் என பேசப்பட்டது.

சிம்புவின் தந்தையும், சினிமா டைரக்டருமான டி.ராஜேந்தரிடம் சமீபத்தில் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், சிம்பு யாரை திருமணம் செய்து கொள்ள விரும்பினாலும் ஏற்றுக் கொள்வேன். அது ஹன்சிகாவாக இருந்தாலும் சந்தோஷம்தான் என்றார். இதனால் இவ்விவகாரம் மேலும் சூடுபிடித்தது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என பேச்சு அடிபட்டது.

ஆனால் இரு தினங்களுக்கு முன்பு ஹன்சிகா இதனை மறுத்தார். சிம்புவும் நானும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்றார். இதனால் இருவரும் காதல் முறிந்து பிரிந்துவிட்டதாக செய்தி பரவியது. இந்த நிலையில் சிம்புவும் ஹன்சிகாவும் இன்று டூவிட்டர் இணைய தளத்தில் தங்கள் காதலை பகிரங்கமாக அறிவித்தார்கள்.

 ஹன்சிகா தனது டூவிட்டரில் என் சொந்த வாழ்க்கை பற்றி டூவிட்டரில் பல விதமான வதந்திகள் பரவுகின்றன. இப்போது என் நிலையை சொல்கிறேன். நான் சிம்புவை காதலிப்பது உண்மைதான். ஆனாலும் எனது சொந்த வாழ்க்கை குறித்து தற்போது எதுவும் கூற விரும்பவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதையடுத்து சிம்புவும் தனது டூவிட்டரில் நானும் ஹன்சிகாவும் சேர்ந்து பழகுவது உண்மைதான். ஹன்சிகா என்னுடன் நன்றாக இருக்கிறார். எங்கள் திருமணம் பற்றி பெற்றோர் விரைவில் பேசி முடிவு செய்வார்கள். எனது சொந்த வாழ்க்கை பற்றி தவறான செய்திகளை மீடியாக்களில் வெளியிட வேண்டாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

Published In MAALAIMALAR Daily English News Paper Dated 20-July-2013

காதலிப்பது உண்மைதான் சிம்பு, ஹன்சிகா திடீர் ஒப்புதல் - TAMIL MURASU


நாங்கள் காதலிப்பது உண்மைதான் என நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் திடீரென ஒப்புக்கொண்டுள்ளனர். வாலு, வேட்டை மன்னன் படங்களில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து இருவரும் ஜோடியாக டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் வெளியானது. இருவரின் காதல் பற்றி சில வாரங்களாக கோலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. ‘ஹன்சிகாவை காதலிக்கிறீர்களா? என்று சிம்புவிடம் கேட்டபோது, ‘என் ஆத்மா சம்மதித்தால் எதுவும் நடக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஹன்சிகாவிடம், ‘சிம்புவை காதலிக்கிறீர்களா? என்று கேட்டபோது மறுத்துவந்தார். இரண்டு நாட்களுக்கு முன் பேட்டி அளித்தபோதுகூட ‘சிம்புவை காதலிக்கவில்லை என்று அவர் பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் ஹன்சிகா இன்று காலை 6 மணிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவை காதலிப்பதாக கூறியிருக்கிறார். இதையடுத்து கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. டுவிட்டரில் அவர் கூறும்போது, ‘என் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பலவித வதந்திகள் பரவி வருகிறது. அதை நான் சரி செய்ய விரும்புகிறேன். ஆமாம், நான் எஸ்.டி.ஆரை (சிம்பு) காதலிப்பது உண்மைதான். அது எனது தனிப்பட்ட வாழ்க்கை. யாரும் அதுபற்றி பேச வேண்டாம் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஹன்சிகாவின் இந்த மெசேஜை சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் எடுத்து போட்டதுடன் அவரும் கருத்து வெளியிட்டிருக்கிறார். ‘ஆமாம், ஹன்சிகாவை காதலிப்பது உண்மைதான். எங்களது இருவீட்டு பெற்றோரும் சந்தித்து பேசி எங்கள் திருமணம் பற்றி முடிவு செய்வார்கள். எங்களது தனிப்பட்ட விருப்பத்துக்கு மதிப்பளித்து யாரும் இதில் தலையிட வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.

Published In TAMIL MURASU Daily Tamil Evening News Paper Dated 20-JULY-2013

Simbu and Hansika finally confirm 'it' !


For several months the talks of a real life romance between Simbu and Hansika emerged as only Chinese whispers. The two were first seen hand in hand at private parties, later Simbu gave Hansika a special invitation to be a guest at his newly built home in the city and most recently Simbu’s dad, T. Rajendar had openly stated that he is happy with Hansika as his future daughter-in-law.

While all these reports created an outline for the Simbu-Hansika love story, the official word came from each of them at the same time, making it seem like it was well discussed by the two to come out in the open and confess their affection for each other.

Simbu said, “Yes I'm with Hansika and right now she is doing really good and marriage will be decided by our family ... Hope u will respect our privacy”. Hansika duly backed her boy by saying “Been hearing too many rumours about my personal life, so just want to clear. Yes! I'm seeing STR and hence I wouldnt like to talk about my personal life.”

With Hansika’s mother presently in Chennai accompanying her daughter for shoots, maybe she will find the time to engage with STR’s family and chart out the future course of this love-struck Jodi.

Interestingly, Simbu's next two films, Vaalu and Vettai Mannan, will feature Hansika as his leading lady so it's safe to assume that the two will share a great chemistry on screen.
  
Source : Behindwoods

SIMBU AND I ARE NOT TOGETHER


Simbu's dad T. Rajendhar's response to a query about his son getting married to a girl of his choice has triggered fresh controversy . The actor/director/politician has apparently commented in a magazine that he will not stand in the way if his son Simbu romanced anybody, and was also fine with it being Hansika.

DC caught up with Hansika, the hot and happening star of Tamil films who is here in Chennai for the shooting of Biriyani. A peeved Hansika says, “Oh gosh! Time and again, I having to repeat that Simbhu and I are not together. I even clarified this news on my twitter page a few weeks ago that I have been hearing a lot of news about my link up. All I can do is laugh it off because I love reading stuff about myself about which I myself don't know. Let me clear the air: there is no truth to any of these rumours. When I start seeing someone, I will openly inform the media,“ she adds. “These rumours may have cropped up just because we are doing two films, Vaalu and Vettai Mannan. He is a friendly co-star but our relationship is strictly professional. There's nothing beyond that,“ she adds. She says that she was not aware of any com ments reportedly made by T. Rajendhar.

She is currently busy with Biriyani with Karthi, Maan Karate with Sivakarthikeyan, Vaalu and Vettai Mannan with Simbu and a Telugu film with Vishnu.

The buzz is that a leading filmmaker has cast her to play opposite a big star, but Hansika refused to comment. “I don't like to talk about a film before signing it,“ she says in parting.

Published In DECCAN CHRONICLE Daily English News Paper Dated 19-JULY-2013

Simbhu confirms his Love with Hansika


Hansika Speaks About STR | AnanthaVikatan

 
 

''நீங்களும் காதல்ல விழுந்திட்டீங்க போல... சிம்பு கூட லவ் எப்படிப் போகுது?''
''நான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே இந்தக் கேள்விக்கு ட்விட்டர்ல பதில் சொல்லிட்டேன். லவ் பத்தி யோசிக்கக் கூட எனக்கு நேரம் இல்லை. தமிழ், தெலுங்கு ரெண்டு ஃபீல்டுலேயும் சாப்பிடக்கூட நேரம் இல்லாம ஓடிட்டு இருக்கேன்!''

 ''சிம்பு கூட சண்டை போட்டு பிரேக் அப் ஆகிட்டதாவும் நியூஸ் வந்துச்சே?''
''... முதல்ல லவ். இப்போ சண்டையா? ரொம்ப நல்லது. அப்படியே நானும் சிம்புவும் பிரிஞ்சுட்டோம்னு பெருசா எழுதிடுங்க. இந்தக் கதைக்கு ஒரு டிராஜடி க்ளைமாக்ஸ் கிடைச்சிடும்.''

 ''நெருப்பு இல்லாமப் புகையுமா?''
''ஏன் ஐஸ் கட்டி புகையாதா சார்? முதல்ல பிரபு தேவா, அப்புறம் சித்தார்த், இப்போ சிம்பு... அடுத்தது யாரு சிவகார்த்திகேயனா? இவங்க பேரையெல்லாம் எனக்கு சரியா ஸ்பெல் பண் ணக்கூட தெரியாது. யெஸ், சிம்புகிட்ட ரெண்டு முறை ' லவ் யூசொல்லியிருக்கேன்தான். ஆனா, ரெண்டுமே கேமரா முன் னாடி மட்டும்தான். ஒண்ணு 'வேட்டை மன்னன்படத்துக்காக. இன்னொண்ணு 'வாலுபடத்துக்காக. இப்போ போதுமா?''

''நீங்க மருமகளா வந்தா, ஏத்துக்கத் தயார்னு சிம்புவோட அப்பா டி.ஆர். சொல்லியிருக்காராமே?''
''அவர் என்ன சொல்லியிருக்கார்னா, அந்தப் பொண்ணு எங்க குடும்பத்துக்கு .கே-னு மட்டும்தான். மத்தபடி நானோ, சிம்புவோ ஏதும் சொன்னோமா? நானே இது பத்தி சிம்புகிட்ட பேசினதுகூட கிடையாது சார்.''

 ''சிம்பு உங்களுக்காக தி.நகர்ல ஒரு வீடு வாங்கியிருக்கிறதாக் கூட சொல்றாங்களே?''
(சிரிக்கிறார்) ''வீட்டுலேருந்து நேரா ஷூட்டிங்... ஷூட்டிங் முடிஞ்சதும் நேரா வீடு. இப்படித்தான் என் வாழ்க்கை போய்ட்டு இருக்கு. என்னைப் பத்தி ஏன் இப்படிக் கிளப்பிவிடறாங்கனு தெரியலை. போட்டி, பொறாமை இருந்தா... அதை நடிக்கிறதுல மட்டும் காமிக்கணும். என்னைப் பத்தி இப்படித் தப்பு தப்பாக் கிளப்பி விடறவங்களை அந்தக் கடவுள் நிச்சயம் பார்த்துப்பார். அவ்வளவுதான்!''

Published In Aanantha Vikatan Weekly Tamil Magazine Dated 24-7-2013




No Pair For STR In Inga Enna Solludhu

 

Published In NEW INDIAN EXPRESS Daily English News Paper Dated 17-JULY-2013 - See more at: http://youngthala.blogspot.in/2013/07/no-pair-for-str-in-inga-enna-solludhu.html#sthash.uadLNzcf.dpuf

Published In NEW INDIAN EXPRESS Daily English News Paper Dated 17-JULY-2013
Published In NEW INDIAN EXPRESS Daily English News Paper Dated 17-JULY-2013 - See more at: http://youngthala.blogspot.in/2013/07/no-pair-for-str-in-inga-enna-solludhu.html#sthash.uadLNzcf.dpuf

STR unwinds in London - Deccan Chronicle


VTV Ganesh and STR have joined hands again for Inga Enna Solluthu, in which, one hears, that STR will be making a guest appearance. Ganesh dons the lead role as well as produces the movie, which is directed by Vincent Selva. Meera Jasmine makes a comeback and Santhanam, best buddy of STR and Ganesh, carries off an integral role too. Ganesh and STR are said to be shooting in London -or it's been more sight-seeing than shooting until now, going by a picture of himself that he tweeted in which he is clad in a neat suit. “shooting a song from Monday for vtv,“ he tweeted, “ganesh film inga enna soludhu... should b back by 20th i guess.“ Rumours are rife that STR has written and sung a peppy number for Inga Enna Solluthu. But the duo was not available for comment.

Published In DECCAN CHRONICLE Daily English News Paper Dated 16-JULY-2013